Thursday, January 2, 2020

ஏக்கம்

அந்தி சாய்ந்த வேலை,
அலைகள் பாதங்களை உறசிட
சிந்தை உன் நினைவில்
மதி மயங்கி ஏங்கிட
காத்திருப்பேன் என்றும் உன் அரவணைப்பிற்க்கு

No comments:

Post a Comment