Friday, December 20, 2019

அழகிய மலர்கள்


அன்னம் போன்ற வெண்மை 
வெண்மை போன்ற வாழ்க்கை
வாழ்க்கை தேடும் வசந்தம்
வசந்தம் தரும் வாசம்
உன் வாசமின்றி நான்
என் சுவாசமின்றி நீ
நீ நான்
அழகிய மலர்கள்

No comments:

Post a Comment